வாணியம்பாடி செப்டம்பர் 25|புரட்டாசி 09
அரசு சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டையில் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது இம்முகாமில் 2 வயது சிறுமி தடுப்பூசி போட்டுக்கொண்டது. விட்டிற்கு சென்று தூங்கிய சிறுமி நீண்ட நேரம் ஆகியும் எழவில்லை குழந்தையின் பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று தகவல் பெற்றோரிடம் தெரிவித்தார் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் உறவினர்கள் தவறான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

