நமது தொழிற்சங்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த அனைவருக்கும் மின்சார வாரியத்தில் முன்னுரிமை அடிப்படையில் அரசால் பணி அமர்த்தப்படவேன்டும் என்ற நோக்கத்ததோடு தொடர்ந்து போராடி மின் வாரியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
மேலும் மின்வாரிய செய்திகள் மட்டுமல்லாமல் பொது வேலைவாய்பு செய்திகள், பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு
பதிவு செய்யும் செய்திகளின் உண்மை தன்மையை உறுதிபடுத்திய பின்னர் தான் இத்தளத்தில் செய்திகளாக வெளியிடப்படும்.
தொடர்புக்கு:
மின் அஞ்சல்: tnebatu@gmail.comtnebatu@gmail.com
தொடர்பு எண்: 8825798959
வாட்ஸ் ஆப் எண்: 8825798959