Type Here to Get Search Results !

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6,00,000/- மதிப்பீட்டில் புதிய கிளை நூலகத்தை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

Arun Kumar J

 மாசி 30|சனிக்கிழமை 



மார்ச் 14|தருமபுரி 


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி கிராமத்தில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6,00,000/- மதிப்பீட்டில் புதிய கிளை நூலகம் திறப்பு விழா தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இவ்விழாவில் பாமக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் மற்றும் நூலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.