Type Here to Get Search Results !

No title


நமது சங்கம் முதன் முதலாக நல சங்கம் ஆக 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அதனை  தொடர்ந்து  பல்வேறு போராட்டங்களுக்குப்பின்  இச்சங்கத்தை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கத்த்தோடு 02 ஜுன் 2023 ஆம் நாளில் தொழிற்சாங்கமாக பதிவு செய்து 26 டிசம்பர் 2023 நாளில் தொழிற்சங்க பதிவு எண் பெற்று அரசு அங்கீகாரம் பெற்றுள்ளோம்.



நமது தொழிற்சங்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த அனைவருக்கும் மின்சார வாரியத்தில் முன்னுரிமை அடிப்படையில் அரசால் பணி அமர்த்தப்படவேன்டும் என்ற நோக்கத்ததோடு தொடர்ந்து போராடி மின் வாரியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது மேலும் மின்வாரிய செய்திகள் மட்டுமல்லாமல் பொது வேலைவாய்பு செய்திகள் பொது நிகழ்வுகள் அரசியல் ஆன்மீகம் தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:

பதிவு செய்யும் செய்திகளின் உண்மை தன்மையை உறுதிபடுத்திய பின்னர் தான்  இத்தளத்தில் செய்திகளாக வெளியிடப்படும்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.