Type Here to Get Search Results !

ஹட்சன் பால் குளிரூட்டும் நிலையத்தை அரூர் சட்டமன்ற தொகுதி MLA வே.சம்பத்குமார் அவர்கள் திறந்து வைத்தார்

Arun Kumar J

 அக்டோபர் 31|ஐப்பசி 14




அரூர்


அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொய்யம்பட்டி  கிராமத்தில் ஹட்சன் தனியார் பால் குளிரூட்டும் நிலையம் (Ice-bank Tank)- யை நமது அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழக செயலாளர் சட்டமன்ற மாநில நூலக குழு உறுப்பினர் திரு.வே சம்பத் தயார் MLA அவர்கள் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்...

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.