Type Here to Get Search Results !

குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான Hall Ticket வெளியிட்டது அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

Arun Kumar J

 நவம்பர் 21|கார்த்திகை 05




வேலைவாய்ப்பு 


அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது டிசம்பர் 01 முதல் 04 வரை மற்றும் டிசம்பர் 08 முதல் 10 வரை சென்னை மையங்களில் மட்டும் தேர்வு நடைபெற உள்ளது.


www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.