Type Here to Get Search Results !

மாம்பட்டி 110/11 கே.வி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதனால் வருகின்ற 05.11.2025 (புதன்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

Arun Kumar J

 நவம்பர் 03 |ஐப்பசி 17



அரூர்


மாம்பட்டி  110/11 கே.வி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதனால் வருகின்ற 05.11.2025 (புதன்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:


| 1. | மாம்பட்டி | 15. | செல்லம்பட்டி |

| 2. | அருண்குறித்தம் | 16. | கிரைனூர் |

| 3. | தலைப்பரம்பு | 17. | வேப்பம்பட்டி |

| 4. | காட்டேரி | 18. | சின்னதமலை |

| 5. | சடசடையம்பட்டி | 19. | மேலெங்கன்பாடி |

| 6. | சக்கரமாரம் | 20. | ஆசாமன்க்கோட்டை |

| 7. | கொங்கவேம்பு | 21. | மாம்பாடி |

| 8. | உலுப்பனூர் | 22. | தளிச்சூர் |

| 9. | பாறைப்பட்டி புதூர் | 23. | சிங்கநகர் |

| 10. | கே.கே.கேசவப்பட்டி | 24. | பெரியம்பட்டி |

| 11. | தாமலவெங்கடப்பட்டி | 25. | கூத்தாடிப்பட்டி |

| 12. | கல்லாம்பட்டி | 26. | கொட்டப்பட்டி |

| 13. | செக்காம்பட்டி | 27. | சிட்லிங், வேலனூர் |

| 14. | கிள்ளாரம்பட்டி | 28. | ஈச்சம்பட்டி, மேலம்பட்டி |

| 29. | பவளம்பட்டி |


மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னேற்பாடுகள் செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.