சனவரி 19|தை 05
திருச்சி
திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிக்குடி பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ரட்சகன் என்பவரை சிறுகனூர் காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தவுடன் ரட்சகனை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 146 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

