Type Here to Get Search Results !

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓட்டம்

Arun Kumar J

சனவரி 28| தை 14



 


தென்காசி


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓட்டம் பலத்த காயங்களுடன் டிரைவர் செங்கோட்டை சேர்ந்த சுப்ரமணி என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதி வெடிகுண்டு வீசிய நபர்களை ஆலங்குளம் போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.