Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தளவாய்அள்ளி ஊராட்சி மாரியம்பட்டி ஏரி சீம கருவேலம் முள் அகற்றும் பணி உதவி இயக்குனர் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உயர்திரு வேடியப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Arun Kumar J

 பிப்ரவரி 01|தை 18




தருமபுரி


தர்மபுரி ஆதி பவுண்டேஷன் சார்பாக தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தளவாய்அள்ளி ஊராட்சி மாரியம்பட்டி ஏரி சீம கருவேலம் முள் அகற்றும் பணி உதவி இயக்குனர் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உயர்திரு வேடியப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார். 



இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தசாமி அவர்கள் உதவி பொறியாளர்கள் தமிழ்மணி  சரத்குமார்  நீர்வளத்துறை உதவி பொறியாளர் கிருபா துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இயேசு ராஜா ஒன்றிய மேற்பார்வையாளர் கல்பனா 



கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் புரட்சி செயலாளர் மணி மற்றும் ஆதி பவுண்டேஷன் நிறுவனர் ஆதிமூலம். சங்கர் ஆசிரியர் சிரஞ்சீவி விக்னேஷ் லட்சுமணன் கோவிந்தசாமி அரசகுமார் செந்தில் சக்தி சஞ்சீவன் வடிவேல் ரங்கநாதன் மாரியம்பட்டி முனியப்பன் கேசவன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.




செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.





எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.