தருமபுரி பிப்ரவரி 14,
"பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 322 வாக்குசாவடி மகளிர் பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் செட்டிக்கரை RPRS மஹாலில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர்,
மு.க.ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், வடக்கு மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் ஆலோசனையின் படியும், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,
தருமபுரி மேற்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் திருமதி.சாந்தி அவர்கள் ஏற்பாட்டில், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முனைவர் பெ. பழனியப்பன், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் மனோகரன் Ex.MLA, மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அ. சத்தியமூர்த்தி ஒன்றிய கழக செயலாளர்கள், KP.சக்திவேல், DR.M. பிரபுராஜ்சேகர், NA.மாது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் R.சிவகுரு,
மற்றும் ஒன்றிய/பேரூர் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் , மாவட்ட/ஒன்றிய/பேரூர் சார்பு அணி நிர்வாகிகள், வாக்குசாவடி பெண் நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


