Type Here to Get Search Results !

தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி கிளையில் மாதாந்திர கூட்டம் 14.12.2025 கிளை தலைவர் திரு ரவி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

Arun Kumar J

 டிசம்பர் 23|மார்கழி 08




திருவள்ளூர் 


தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி கிளையில் மாதாந்திர கூட்டம் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை  கிளை தலைவர் திரு ரவி அவர்கள் தலைமையில் கிளை செயலாளர் திரு கண்ணன் மற்றும் கிளை பொருளாளர் அசோக்குமார் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. 


உறுப்பினர்களுக்கு தொழிற்சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மற்றும் வில்லிவாக்கம் கிளையின் முதலாம் ஆண்டு விழா  பற்றி ஆலோசனை செய்தனர்..

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.