Type Here to Get Search Results !

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகளில் பங்கேற்கவுள்ள தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர் ஐ. ஹரிதரன் தேர்வாகியுள்ளார்

Arun Kumar J

 டிசம்பர் 09|கார்த்திகை 23




தருமபுரி



சேலம் பெரியார் பல்கலைக்கழக அழகைகளுக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டிகள் 01/12/2025 மற்றும் 02/12/2025 ஆகிய நாட்களில் சேலம் AVS கல்லூரியில் நடைபெற்றது. அதில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வாலிபால் அணி பங்கேற்றது. பல்கலைக்கழக விளையாட்டுத் தேர்வு குழுவால தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர்  வாலிபால் போட்டிகளில் பங்கேற்க தருமபுரி அரசு கலைக் கல்லூரி  அரசியல் அறிவியல் துறை  இரண்டாம் ஆண்டு  மாணவர் ஐ. ஹரிதரன் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டு, 10-12-2025 முதல் 14-12-2025 வரை, ஆந்திர பிரதேசம் மாநிலம் காக்கிநாடா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டியில் பங்கேற்கிறார் கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

 

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.