Type Here to Get Search Results !

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் V.ரகுபதி தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது...

Arun Kumar J

 சனவரி 24 | தை 10




கடலூர் 



தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் V.ரகுபதி தலைமையில் வாக்காளர் உறுதிமொழி  ஏற்கப்பட்டது...



வாக்காளர் உறுதிமொழி::

மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி,  வகுப்பு,  மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியம் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது நிகழ்வில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்...


செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.