Type Here to Get Search Results !

10th, 12th முடித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு! மாதம் ரூ. 53,000 சம்பளத்தில் அசத்தல் வேலை!

Arun Kumar J

பிப்ரவரி 03|தை 20

10th, 12th முடித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு! மாதம் ரூ. 53,000 சம்பளத்தில் அசத்தல் வேலை!

CLRI Recruitment 2026 Apply Online: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நிறுவனம்CSIR – CLRI (Central Leather Research Institute)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்13
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி23.01.2026
கடைசி தேதி02.03.2026


1. பணியின் பெயர்: Junior Stenographer

சம்பளம்: Rs.53,628/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in stenography as per the prescribed norms fixed by DOPT from time to time.



2. பணியின் பெயர்: Junior Secretariat Assistant 

சம்பளம்: Rs.39,545/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computers as per the prescribed norms fixed by DOPT from time to time. 

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.



3. பணியின் பெயர்: Multi-Tasking Staff

சம்பளம்: Rs.35,973/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Matriculation or equivalent pass OR ITI pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-



தேர்வு செய்யும் முறை:

  • Competitive Written Examination
  • Proficiency Test
  • Certificate Verification


முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://clri.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here





செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.