Type Here to Get Search Results !

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

Arun Kumar J

 பிப்ரவரி 03|தை 20




தருமபுரி,


பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் காலை 9.45 மணிக்கு  பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து  தருமபுரி நான்கு ரோட்டில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு காலை 10 மணியளவில் கழக அமைப்புச் செயலாளரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், மு.அமைச்சருமான திருமிகு.கே.பி.அன்பழகன் MLA அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில்‌ மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,கிளை கழக தொண்டர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.




செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.