பிப்ரவரி 04|தை 21
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் பல்வேறு அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், கிராமங்கள், ஏரிக்கரைகள் மற்றும் கோயில் வளாகங்களைத் தொடர்ந்து பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் முதற்கட்டமாக இன்று அலுவலகத்தின் நுழைவாயிலின் இருபுறமும் பென்னாகரம் வட்டாட்சியர் தலைமையில் இயற்கையைக் காப்போம் தலைமையகம் நிர்வாகிகள் முன்னிலையில் மகிழம் மரங்கள் இனிதே நடவு செய்யப்பட்டது 🌳நிகழ்வின் நினைவாக வட்டாச்சியர் அலுவலகத்தில் அனைவருக்கும் ரோஸ் மெர்ரி மூலிகை கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.


