Type Here to Get Search Results !

புதிய காவல் நிலைய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று‌ திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Arun Kumar J

 



சென்னை, பிப்ரவரி-12 


கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ. 11.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், K-5 பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் திறந்து வைத்து, "நம்பிக்கை இருக்கை"-யில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.