டிசம்பர் 16|மார்கழி 01
அரூர்
தருமபுரி மாவட்டம் அரூர் கொங்கு TNPSC பயிற்சி மையத்தில் பயின்று TNPSC GROUP-IV தேர்வில் வெற்றி பெற்ற பெரமாண்ட பட்டியைச் சார்ந்த திரு.R.அபிஷேக் அவர்கள் இன்று ஊரக வளர்ச்சித் துறை திருப்பத்தூர் மாவட்டத்தில் இளநிலை உதவியாளர் பணியை தேர்ந்தெடுத்துள்ளார். உடல் வலிமையை விட மன வலிமையே சிறந்தது என நிருபித்து உள்ளார். அவருக்கு அரூர் கொங்கு TNPSC பயிற்சி மையம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

