டிசம்பர் 19|மார்கழி 04
தருமபுரி
மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் வடக்கு மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்கள் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் உயர்திரு P.பழனியப்பன் Msc., Phd., ஆகியோர் வழிகாட்டுதல்படி பெரியாம்பட்டி ஊராட்சி வாக்குசாவடி எண்- 259 ல் என்வாக்குசாவடி வெற்றி வாக்குச் சாவடி செயல் திட்டம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் அடிலம் T. அன்பழகன் ஒன்றிய கழக துணை செயலாளர்கள் KP. சண்முகம், சித்ரா வடிவேல் மாவட்ட பிரதிநிதி L.சங்கர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் PNC. மகேஷ்குமார் பாலக்கோடு தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அறிவழகன் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் P.அண்ணாமலைமாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ப.பூபதிமாவட்ட தொழிலாளர் அணி PS.நல்லதம்பி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் S. விஜய், T. மஞ்சுநாத், GK. முத்தமிழன் ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் புகழேந்தி ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சிவக்குமார் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செந்தில் மற்றும் கழக உடன்பிறப்புக்கு கிருஷ்ணமூர்த்தி, OG.குமார் BLA2- சீனிவாச ன், BLA2- T.மஞ்சு நாத், BDA- டான். சக்தி, BLC, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

