டிசம்பர் 21|மார்கழி 06
டிசம்பர் (20-12-2025) தர்மபுரி கிழக்கு மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மற்றும் உயர் உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தலைமையேற்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு R. சதீஷ் IAS அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் திரு ஆ.மணிMP அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் பாப்பாரப்பட்டி பேரூர் கழகச் செயலாளர் திரு SR பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினர்.
பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன் மற்றும் தர்மபுரி மேற்கு நகர பொறுப்பாளர் திரு MP கௌதம் அவர்கள் முன்னாள் நகரக் கழகச் செயலாளர் திருவேங்கடம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் விஜய் ஆனந்த், தமிழ்செல்வி முனுசாமி, தமிழ்ச்செல்வன், தனசேகரன், தர்மன் தருமன் தர்மன் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் R.ராகுல் பிரசாத், பெண்ணாகரம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி கிருஷ்ணசாமி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சித்ரா சின்ன பையன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் தர்மன் மற்றும் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர்கள் பாண்டியன், CK சரவணன்,சுதா பிரபு ரைஸ் மில் முருகன் துரை பொன்னுசாமி நகர இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ், நகர தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் லோகேஷ் குமார், கழக நிர்வாகிகள் வஜ்ரவேல், பாஸ்கரன், தனசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



