சனவரி 18|தை 04
பாப்பிரெட்டிபட்டி
மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா இன்று 18.01.2026 காலை 10 மணியளவில் தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் T.நெப்போலியன் மற்றும் இராமியம்பட்டி அதிமுக போயர் காலனி கிளை செயலாளர் G.K கோவிந்தன் தலைமையில், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் முனைவர் பெ.பழனியப்பன் அவர்களின் முன்னிலையில், இராமியம்பட்டி போயர் காலனியில் அ.இ.அதிமுக வில் இருந்து விலகி
குருசாமி, சீனிவாசன், ராமசாமி, நடராஜ், ராமு, சென்னையன், செல்வம், சேட்டு, சக்திவேல், மருதமலை, ராஜா, ஜெயச்சந்திரன், ஜீவா, குழந்தைவேல், போஸ், சின்னதுரை, வெங்கடேஷ், மாதேஷ், பிரபு, பாபு, வடிவேல், குமார், கணேசன், மணிகண்டன், குமரேசன், வெங்கடேசன், கோவிந்தன், சிவஞானம், ரகுபதி உட்பட 30 பேருக்கு மேற்பட்டோர் விலகி திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய செயலாளர் M.நாகராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் JP.குருநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் C . கருணா பரிமளா, முன்னாள் கவுன்சிலர் கண்மணி லெனின், கிளைச் செயலாளர் S.அசோக், போயர் காலனி கிளை செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.



