சனவரி 23|தை 09
சென்னை
- பிரதமர் மோடியின் தமிழக வருகை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்தமிழகம் வரும் வழியில், "திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது" என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

