அக்டோபர் 31|ஐப்பசி 14
சென்னை
சவுக்கு சங்கர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய போது லஞ்சம் மற்றும் முறைகேடில் ஈடுபட்டு சட்டத்திற்கு புறம்பான வகையில் வாங்கிய சொத்துக்கள் குறித்து தமிழர் முன்னேற்றப் படை உரிய ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகார் மனுவிற்கு நாளை இன்று மதியம் 12.00 மணி அளவில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர் ஆகின்றார் தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி

