அக்டோபர் 31|ஐப்பசி 14
ஆரணி
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு செந்தில்குமார் அவர்கள் சந்தித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் மாவட்ட தலைவர் அய்யா வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் உடன் மாவட்ட வட்ட ஒன்றிய கிளை அனைத்து விவசாயி சொந்தங்கள் கலந்து கொண்டனர்

