Type Here to Get Search Results !

அரூர் துணைமின் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

Arun Kumar J

 அக்டோபர் 31|ஐப்பசி 14




அரூர்  


இந்த அறிவிப்பின்படி, அரூர்  110/11 கே.வி. துணை மின் நிலையத்தின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, 01.11.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது (மின்தடை):



மின்தடை ஏற்படும் பகுதிகள்


 * அரூர்  நகர்

 * மோப்போரிப்பட்டி

 * அக்ரஹாரம்

 * பெத்தூர்

 * சந்தப்பட்டி

 * அச்சல்வாடி

 * பே தாதம்பட்டி

 * சின்னாங்குப்பம்

 * கோபிநாதம்பட்டி கூட்ரோடு

 * எல்லப்புடையாம்பட்டி

 * நாதியானூர்


இதனை சுற்றியுள்ள பகுதி ‌ மக்கள் தேவையான முன்னேற்பாடுகள் செய்து கொள்ளவும்.



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.