நவம்பர் 27|கார்த்திகை 11
![]() |
| Step-1 |
![]() |
| Step-2 |
![]() |
| Step_-3 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு எண். 164/2025
நாள்: 27.11.2025
செய்தி வெளியீடு
தேர்வாணையத்தால் 16.11.2025 மு.ப. & பி.ப. முதல் அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை-II) க்கான (அறிவிக்கை எண் 13/2025) விடைத்தாள்கள் (கணினி வழித் தேர்வு) தேர்வாணைய இணையதளத்தில் 27.11.2025 இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக விடைத்தாளினை உரிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் (பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள காலம் 27.11.2025 முதல் 26.12.2025 வரை) செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விடைத்தாள் பெற இந்த லிங்க்-ல் உள்நுழையவும்.
https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==
அ. சண்முக சுந்தரம், இ.ஆ.ப.,
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்




