நவம்பர் 27|கார்த்திகை 11
தருமபுரி
இன்று( 27-11-2025) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் அண்ணன் திரு ஆ.மணி MP அவர்கள் ஆலோசனைப்படி. பென்னாகரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு நோட், பேனாக்கள், பென்சில்கள் மற்றும் இனிப்புகள் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு *MR.வீரமணி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர் வீ.இளஞ்செழியன் ஒன்றிய விளையாட்டு அணி அமைப்பாளர் ராகேஷ் கிளை செயலாளர் ரத்தினம் பாட்ஷா உள்ளிட்ட கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
🏴🚩🏴🚩🏴🚩🏴🚩



