அக்டோபர் 19 | ஐப்பசி 02
பாப்பிரெட்டிப்பட்டி
இன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியம் மோளையானூர் ஊராட்சி முள்ளிக்காட்டில் BLA2 ராஜ்குமார்ஏற்பாட்டில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் வெற்றிபெற்ற அணியினர்க்கு தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc,Phd, அவர்கள் பரிசு வழங்கினார் நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.சித்தார்த்தன் மாவட்ட மானவர் அணி துணை அமைப்பாளர் சதாசுர்ஜித் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் அஸ்லாம் மற்றும் கழக முன்னோடிகள் விளையாட்டு வீரர்கள் உடனிருந்தனர்.


