Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி மற்றும் பாலக்கோடு பகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.11.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

Arun Kumar J

 நவம்பர் 04|ஐப்பசி 17

தருமபுரி 

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி மற்றும் பாலக்கோடு பகுதிகளின்  வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.11.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.