நவம்பர் 05|ஐப்பசி 19
சென்னை
இந்தியாவிலேயே தலை சிறந்த மேயர் நமது சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் அன்புச் சகோதரி பிரியா ராஜன் என்றும், இப்படி ஒரு பொக்கிஷத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு தந்த மாண்புமிகு முதலமைச்சர் அப்பா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் கி.வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
கி. வீரலட்சுமி MA
நிறுவனத் தலைவர்
தமிழர் முன்னேற்ற ப்படை

