நவம்பர் 09|ஐப்பசி 23
முழு வீடியோ இந்த லிங்க்-ல் உள்ளது
https://www.facebook.com/share/v/1a8tbYaMSC/
SIR யை எதிர்ப்பது போல எதிர்த்து, உள்ளே புகுந்து, திமுக பலே தில்லாலங்கடி வேலை செய்யும், பாஜக, அதிமுக, பாமக தேமுதிக போன்ற எதிர்க்கட்சிகள் சற்று கவனிக்க வேண்டும் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மணிகண்டம் ஒன்றியத்தில் திமுகவினர் அராஜகம் செய்கிறார்கள் என்றும் பூத் கள ஆய்வில் அரசு அதிகாரிகள் மற்றும் BLO செய்ய வேண்டிய வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த பணியை திமுகவின் ஐடி வீங் சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு சாதகமாக முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
திமுக அரசு - அரசு எந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

