நவம்பர் 19|கார்த்திகை 03
தருமபுரி மகளிர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! ஓசூரில் TATA Electronics Pvt Ltd நிறுவனத்தில் Associate பதவிக்கு 1000 காலிப்பணியிடங்கள்.10th / ITI / Diploma / 12th Pass / Any Graduate (BE & BTech தவிர) அனைவருக்கும் வேலை வாய்ப்பு.17-11-2025 முதல் 30-11-2025 வரை நடத்தப்படும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு உங்கள் தொழில் பயணத்தை தொடங்குங்கள்!
👉Contact :
99940 19111 / 77088 87964

