நவம்பர் 09|ஐப்பசி 23
பாப்பிரெட்டிபட்டி
தருமபுரி மேற்கு மாவட்டம்
கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் P.பழனியப்பன் அவர்கள் பங்கேற்றார்.

