Type Here to Get Search Results !

அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 4 மாதகாலமாக ஓய்வூதியம் வழங்காததை CFTUl தொழிற்சங்கத்தின் சார்பாக கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

Arun Kumar J

 பிப்ரவரி 23|மாசி 11






கிருஷ்ணகிரி:


அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு  4 மாதகாலமாக  ஓய்வூதியம் வழங்காததை CFTUl தொழிற்சங்கத்தின் சார்பாக  கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு (23.02.26) இன்று காலை 11:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தோழர்கள் கலந்துகொண்டனர். இச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர். இரா.சங்கர் கண்டன முழக்கமிட்டு உரையாற்றினர். இறுதியில் தோழர்களுக்கு செங்கனல் பத்திரிக்கை கொடுக்கப்பட்டது.


இரா.சங்கர்

புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கம்

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.