Type Here to Get Search Results !

பென்னாகரம் செவ்வாய் சந்தை தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு!

Arun Kumar J

 பிப்ரவரி 23|மாசி 11



தருமபுரி, 


சுமார் 200 பேர் பென்னாகரம் வனத்துறை அலுவலகம் முன்புறம் மற்றும் கருவூலத்திற்கு பின்புறம் உள்ள பிராமினர் தெரு சாலையோரத்தில் சந்தை வியாபாரிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரை கடையோரம் காய்கரி விற்று பிழைத்து வருகின்றனர்.



இந்நிலையில் யாரோ ஒரிருவரின் பொய் புகாரின் பேரில் பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகம் அத்தரைக்கடை வியாபாரிகளை அப்புறப்படுத்த முயன்று வருகின்றனர். இதனால் தரைக்கடை பென்னாகரம் செவ்வாய் சந்தை வியாபாரிகளை அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதித்து தரைக்கரை சந்தை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்கக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் சந்தை வியாபாரிகள் மற்றும் புரட்சிகர மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டார். 



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.