Type Here to Get Search Results !

தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையை ஒட்டி MP ஆ.மணி அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்

Arun Kumar J

 மாசி 26|செவ்வாய்க்கிழமை 




மார்ச் 10|தருமபுரி


தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 13.03.2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  தருமபுரி மாவட்டத்திற்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகைபுரிகிறார். அதற்கான முன்னேற்பாடுகள் பணிகளை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP, அவர்கள் பார்வையிட்டு அரசு உயர் அலுவலர்களுடன், ஆலோசனை செய்தார் நிகழ்வில் ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள் நாட்டான் மாது, MP.கெளதம்,DL.காவேரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  உடனிருந்தனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.