மாசி 26|செவ்வாய்க்கிழமை
மார்ச் 10|தருமபுரி
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வழியாக பதிவுத்துறை சார்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து தருமபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பாப்பாரப்பட்டியில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி MP,அவர்கள் திறந்து வைத்தார் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா, அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் கழக முன்னோடிகள் உடனிருந்தார்கள்.

