தருமபுரி செப்டம்பர் 24 / புரட்டாசி 08
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி கூட்ரோடு பகுதியில் ஊராட்சி குடிநீர் பைப் லைன் சரியாக சீரமைக்கப்படாமல் ஒரு மாத காலமாக பணிகள் முடக்கி விடப்பட்டது. இதனால் போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
மதிப்பிற்குரிய ஆட்சியர் அவர்கள் விரைந்து ஆய்வு செய்து உத்தரவு வழங்கவேண்டும்.
இல்லையேல் மக்கள் ரோட்டில் அமர்ந்து எதிர்ப்பை வெளிக்காட்டும் அவலநிலை ஏற்படும் என்பதை பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்!
இல்லையேல் மக்கள் ரோட்டில் அமர்ந்து எதிர்ப்பை வெளிக்காட்டும் அவலநிலை ஏற்படும் என்பதை பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்!