தமிழ்நாடு 23 செப்டம்பர் / புரட்டாசி 07
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14ஆம் நாள் காலை 9.00 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவை தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்.
-முதன்மைச் செயலாளர் தலைமை செயலகம்.

