அக்டோபர் 09 | புரட்டாசி 23
தர்மபுரி அக்.1 முதல் மத்திய அரசு 5 - 17 வயது உள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்க்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று இலவசமா UPDATE பண்ணுங்க.

