அக்டோபர் 09 | புரட்டாசி 23
அதியமான் கோட்டை
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் திரு.ராமன் என்பவர் வசித்து வருகிறார் அவரது 14 வயது மகன் R.S தர்சன் அதே பகுதியில் செந்தில் பப்ளிக் ஸ்கூல் பள்ளியில் பயின்று வருகிறார் படிப்பிலும் விளையாட்டு துறையிலும் ஆர்வம் கொண்ட இவர் இப்பள்ளியில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் அடையாளமாக அவருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது வெற்றி பெற்ற R.S தர்சன் அவர்களுக்கு செந்தில் பப்ளிக் ஸ்கூல் பள்ளி சார்பாகவும் பெற்றோர் சார்பாகவும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

