அக்டோபர் 09 | புரட்டாசி 23
தென்காசி
தங்களது தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளை சந்தைக்கு கொண்டு சென்ற விவசாயிகள் பெரும் அதிர்ப்தி அடைந்துள்ளனர் சந்தையில் ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை கண்டு செய்வதறியாது திகைத்த விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்தனர் அறுவடை செய்த காய்கறிகளை வீட்டிற்கு கொண்டு சென்றால் மேலும் நஷ்டம் ஏற்படும் என்று கருதி கொண்டுவந்த காய்கறகளை நடு ரோட்டில் கொட்டி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் மேலும் வியாபாரிகள் பொதுமக்களுக்கு இலவசமாக காய்கறிகளை வழங்கியபின் வெறும் கையுடன் திரும்பிய சம்பவம் காண்போரை வேதனை அடைய செய்துள்ளது.

