Type Here to Get Search Results !

பாலக்கோடு சட்டமன்ற தொகுத் மாரண்டஹள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.

Arun Kumar J

 அக்டோபர் 11|புரட்டாசி 25



தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மாரண்டஅள்ளி பேரூராட்சியில்மா ண்புமிகு தமிழ்நாடு முதல்வர்மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைப்படி மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர்கள் E.V.வேலு அவர்கள் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்கள் MRK.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதல்படி ஏழை, எளிய மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடியாக உரிய சிகிச்சை அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள நலம் கககும் ஸ்டாலின் திட்டத்தினை தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc,Phd, அவர்கள்  தொடங்கிவைத்தார்.



நிகழ்வில் அரசு உயர் அலுவலர்கள்,

மற்றும் மாண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் பேரூர் கழக செயலாளர்M.A.வெங்கடேசன், பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர்கள் P.K.அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் ம.ராஜகுமாரி மற்றும் ஒன்றிய கழக செயலாளர் கள் S.முனியப்பன், ஆனந்தன், MVT.கோபால், R.கண்ணபெருமாள், அடிலம் அன்பழகன்,G.L.வெங்கடாசலம், ஐடி விங் டிடிசி, OTNACS.பரணிசக்தி, கவுன்சிலர் கார்த்திக், கழக முன்னோடிகள், பொதுமக்கள் ஏராளமனோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.