கோவை அக்டோபர் 04 |புரட்டாசி 18
தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் கோவை மாவட்ட இரண்டாம் ஆண்டு விழா மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை மதுக்கரை பகுதியில் INTUC மஹாலில் நடைபெற உள்ளது அது சமயம் அமைப்பு சாரா மின் பணியாளர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு மின் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இவ்விழாவிற்கு வருகை தரும் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட கிளை நிர்வாகிகள் அனைவரையும் வருக வருக என்று TNETA தொழிற்சங்கம் வரவேற்கின்றது.
-மா.அய்யனார்
மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர்,
தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம்


