நவம்பர் 23|கார்த்திகை 07
சேலம்
சட்ட விரோத பேனர்கள் வைத்த அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் விளம்பரதாரர்கள் மீது அஸ்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து வருகின்றது தொடர்ந்து சட்டப்படி உறுதியுடன் பணியாற்றும் பட்சத்தில், காவல்துறைக்கு TAMILNADU POLICE எப்போதும் நாம் துணை நிற்க்கும். சட்ட விரோத பேனர்களையும் போஸ்டர்களையும் உடனடியாக அகற்றவும், சட்ட விதிமீறலில் ஈடுபட்டவர்கள் இடமிருந்து அதற்கான கட்டணத்தையும் அபராதத்தையும் வசூல் செய்ய ஆவண செய்யுமாறு சேலம் மாநகராட்சி ஆணையருக்கு Salem District இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

