நவம்பர் 24|கார்த்திகை 08
திண்டுக்கல்
திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தாமரைப்பாடி பிரிவு அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வரும் பாலசந்தர் என்பவரை DCW பணியில் ஈடுபடுத்திய போது மின் கம்பம் மீது ஏரி மின் கடத்தி ஜம்பரை பிரித்த போது மின் கம்பம் சரிந்து அவர் மீது விழுந்த காரணத்தினால் அவருடைய இரண்டு கால்களின் தொடை எலும்பும், முதுகில் சில எலும்புகளும் முறிந்துள்ளது. தற்போது சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அணுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பது முதல் கட்ட தகவலாக பதிவு செய்யப் படுகின்றது
தரமில்லாத மின்கம்பங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளுதல் செய்யப்பட்டது இம்மின் விபத்து ஏற்பட காரணமானது எனவும் தரமற்ற மின் தடவாளங்கள் கொள்முதல் செய்து மின் பணியாளர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றது தமிழ்நாடு மின்சார வாரியம் என்று மின் ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


