டிசம்பர் 24|மார்கழி 09
தருமபுரி
24-12-2025 தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் மகேந்திரமங்கலம் ஊராட்சி கண்டகபைல் கிராமத்தில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி வேண்டியும், நொசப்பாறைக்கு தார் சாலை வேண்டியும், ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சி குளிக்காடு கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க கோரி மற்றும் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை மனு நாம் தமிழர் கட்சி சார்பாக அளிக்கப்பட்டது.



