டிசம்பர் 25|மார்கழி 10
பாலக்கோடு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பாலக்கோடு மேற்கு ஒன்றியம் பஞ்சப்பள்ளி ஊராட்சி வாக்குசாவடில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க மாண்புமிகு பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRKபன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் P. பழனியப்பன் அவர்களின் தலைமையில் பாலக்கோடு மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் P.K.அன்பழகன் அவர்கள் ஏற்பாட்டில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பாகம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் D.M.அரியப்பன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் T.சந்திரசேகர், சாமனூர் மணிவண்ணன், 0.செழியன், A.V.குமார், மற்றும் BLA2, BDA,BLC மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

