மாசி 22|வெள்ளிக்கிழமை
மார்ச் 06,
பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட வாணியாறு அணை அருகே பொது மக்களின் வசதிக்காக செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பா ஜெபசிங் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய / மாநில தொலைத்தொடர்பு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
மக்களுக்கான வெற்றி தொடரும்.
பா ஜெபசிங் (ஊழல் ஒழிப்பு பாசறை)
நாம் தமிழர் கட்சி



